பொதிகை சாரல்



Saturday, September 24, 2011

அன்பையும் தானமாக கொடுக்கலாமே...

கண் தானம் ,உறுப்பு தானம் ஒருவர் இறந்த பிறகு கொடுப்பது ;இருக்கும் வரை ரத்ததானம் செய்கிறோம் அதைப்போலவே அன்பையும் கொடுக்கலாமே ?
அள்ள அள்ள குறையாதது அன்பு எங்கும் எப்போதும் ,யாராக இருந்தாலும் எப்போதுமே எதையும்  எதிர் பார்க்காத அன்பு புனிதமானது !

Share/Bookmark

1 comments:

sharmi said... Best Blogger Tips

அன்பீனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண் பென்னும் நாடாச் சிறப்பு

பொருள் :
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் ,
அந்த உள்ளம் நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாகும்