பொதிகை சாரல்
Tuesday, January 31, 2012
புத்தன்,மனிதன் ,தலைவன் !
ஆசை துறந்து புத்தனானான்
சித்தார்த்தன் !
போரை துறந்து மனிதனானான்
அசோகர் !
இனத்தை அழித்து
இதயம் இழப்பவன்
தலைவனாகிறான் !
புத்தன்,மனிதன் ,தலைவன் !
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment